14/02/2016

4943 - 'அ' பதிவேட்டில் ('A' Register) என்றால் என்ன?, நன்றி ஐயா. Mohandass Samuel

'அ' பதிவேட்டில் ('A' Register) என்றால் என்ன?
'அ' பதிவேட்டில் இருக்கும் விபரங்கள் என்னவென்று பார்க்கலாம்.
பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந),புன்செய் (பு),மானாவாரி (மா),தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
1892 ஆம் ஆண்டு யூடிஆர் (Updating Registration Scheme - UDR) சர்வே நடைபெற்றிருக்கிறது.
அதற்குப் பிறகு 1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் யூடிஆர் சர்வே நடைபெற்றுள்ளது.
1954 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதை செட்டில்மென்ட் கணக்கு அழைக்கப்படுகின்றன
அ பதிவேடு பிழையை திருத்த முதலில் வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும்
வட்டாட்சியர் முடிவில் திருப்தி இல்லையெனில் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல் முறையீடு செய்யலாம்

1 comment:

  1. What is the meaning of Rayathuvarri land? Please reply me.

    ReplyDelete