14/02/2016

4945 - ஓய்வு & குடும்ப சூழல் காரணமாக, தண்டம் ரூ. 25,000-ஐ, ரூ. 10,000-ஆக குறைப்பு, சட்டப்பிரிவு 19(8)(பி)-ல் இழப்பீடு ரூ. 10,000 & சட்டப்பிரிவு 20(2)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை, TNSIC, வழக்கு எண். 30042 / விசாரணை / பி / 2014, 21-01-2016

1. சட்டப்பிரிவு 18(3)(பி)-ன் கீழ், 1870 முதல் இன்றுவரை உள்ள ஆதார  ஆவணங்களை ஆய்வு செய்து, கண்டறிந்து வழங்க உத்தரவு

2. தகவல் வழங்கப்பட்டதா / இல்லையா என்பதன் உண்மைத்தன்மையை கண்டறிந்து, பொய் எனில், ஒழுங்கு நடவடிக்கை எடுகக் உத்தரவு

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wa3NzWGhXcFNvU00/view?usp=sharing

No comments:

Post a comment