Tuesday, February 23, 2016

4984 - சாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – ரிட் மனுவில் நஷ்டயீடு வழங்கும் வழக்கு, W.P.No:10574 of 2012, 14-06-2013, நன்றி ஐயா. Sampath Masilamani

சாலையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு – ரிட் மனுவில் நஷ்டயீடு வழங்கும் வழக்கு

சூழல் : 
ஆயுல் காப்பீட்டுக்கழகத்தில் ஊழியரான மனுதாரரின் கணவர் சாலையில் மின் கம்பி அறுந்து மின்சாரம் தாக்கி இறந்துவிடுகிறார்.

கேள்வி : 
“கடவுளின் செயல்” என மின்வாரியம் வாதிடமுடியுமா ? ரிட் மனுவில் நஷ்டயீடு வழங்கலாமா ?

பதில் : 
விதிகளின்படி, மின்வாரியத்திற்கு மின் கம்பிகளை பராமரிக்கும் கடைமையுள்ளதால் “கடவுளின் செயல்” என வாதிடமுடியாது. ரிட் மனுவில் நஷ்டயீடாக ரூ. 44,56,000/- வழங்கப்படுகிறது.

குறிப்பு : 
S.Kumari –Vs- The Government of Tamilnadu & others - W.P.No:10574 of 2012 - Hon’ble Mr.Justie K.K.Sasidharan - Order dated 14/06/2013.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1waEZiRjI0VHl6ZkU/view?usp=sharing


No comments:

Post a Comment