23/02/2016

4985 - மனுதாரர் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளது எனக் கூறி நஷ்ட ஈடு கோரும் மனுவை கோப்பில் எடுக்காமல் தள்ளுபடி செய்வது தவறு. அவருக்கு பரிகாரம் கிடைக்கத்தக்கதா என கோப்பில் எடுத்து பார்க்க வேண்டும், W.A. No. 1697 of 2015, 21/1/2016, High Court Madras, நன்றி ஐயா. Sampath Masilamani

No comments:

Post a comment