Wednesday, February 24, 2016

4986 - கிரய ஆவணத்தை நீக்கரவு கோரி ரிட் மனு நிலைக்கத்தக்கதா? W.P.No.33462 of 2014, 04-01-2016, High Court, Madras, நன்றி ஐயா. Sampath Masilamani

கேள்வி : 

கிரய ஆவணத்தை நீக்கரவு கோரி ரிட் மனு நிலைக்கத்தக்கதா ?


பதில் : 

சார் பதிவாளரின் பதிவு நடவடிக்கைகளை ரிட் மனுவில் ஆராய்ந்து பார்க்கலாம். இதில் அதிகார ஆவணத்தில் கிரயம் செய்வதற்கு அதிகாரம் இல்லாத போது முகவர் எழுதிக் கொடுத்த கிரயம் செல்லுபடியாகாததால் ரிட் மனு நிலைக்கத்தக்கது மற்றும் ரிட் மனு அனுமதிக்கப்பட்டது


குறிப்பு : 

Asset Reconstruction Company India Ltd. – Vs – Inspector General of Registration & Ors - W.P.No.33462 of 2014 – Hon’ble Mr.Justice M.M.Sundresh - Order dated 04.01.2016

No comments:

Post a Comment