20/01/2017

5574 - படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிகக்கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு, நன்றி, கோ.தேவராஜன், சமூக ஆர்வலர்.


நடிகர் சூர்யா, சுருதிஹாசன், அனுஷ்கா நடித்துள்ள ‘சிங்கம் 3’ படத்தை பார்க்க வரும் ரசிகர்களிடம் அதிகக்கட்டணம் வசூலிப்பதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இடைக்கால உத்தரவு அதில் : அதில் அரசாணை (G.O.No. 405/2009) home cinema- யின் படி தான் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் நகல் இணைத்துள்ளேன்... இந்த நகலை தமிழகத்தில் உள்ள அனைத்துமாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை S.P-க்கும் கொடுத்து உங்கள் பகுதியில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் உடனே... நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு உதவியாக இருக்கும்.

நன்றி, கோ.தேவராஜன், சமூக ஆர்வலர்.

No comments:

Post a comment