14/04/2020

6233 - கூட்டாண்மை நிறுவனத்தின் பெயரில் காசோலை வழங்கப்பட்டு, அது போதிய பணமின்றி திரும்பிய நிலையில், நிறுவனத்தை எதிரியாக சேர்க்காமல், இயக்குநர்களுக்கெதிராக குற்ற நடவடிக்கை துவக்கப்பட முடியாது, Crl OP No. 13147/2015, 23.07.2019, MHC, நன்றி. சட்டக்கதிர்

1 comment: