15/02/2016

4960 - ஒருவர், தனக்கு என்ன உரிமை உள்ளதோ, அதைத்தான் மற்றவருக்கு கொடுக்க இயலும். தனக்கு உரிமை இல்லாத ஒன்றை, மற்றவருக்கு மாற்றம் செய்ய இயலாது, அசல் வழக்கு எண். 1 / 2010, 25-01-2016, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், அரியலூர்

No comments:

Post a comment