சூழல் :
வாதிகள் உயிலின்படி பரிகாரம் கேட்கின்றனர். கீழமை நீதிமன்றங்கள் இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63 (C) ன் படி, சாட்சி, உயிலெழுதியவர் மற்ற சாட்சியின் முன்னும் எழுதினார் என கூறவில்லை என உயில் நிரூபனமாகவில்லை என தீர்ப்பளித்து, உயர்நீதிமன்றம் உயில் நிரூபனமானது என கூறியதை எதிர்த்து மேல்முறையீடு.
கேள்வி :
1. இரன்டாம் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம், உயில் நிரூபனமானது என கூற முடியுமா ? 2. 30 வருடம் ஆனதால் உயிலுக்கு சாட்சிய சட்ட பிரிவு 90ன் கீழான சட்ட்த்துனிபு உண்டா ? 3. இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63 (C)க்கான பொருன்மைகளை சாட்சியின் கூற்றிலிருந்து அனுமானிக்க முடியுமா ?
பதில் :
1. ஓருவரின் உரிமை ஆவணத்தை பொருள்கொளல் செறிவான சட்ட வினாவாகும். இரன்டாம் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றம், உயில் நிரூபனமானது என கூற முடியும். 2. 30 வருடம் ஆனதால் உயிலுக்கு சாட்சிய சட்ட பிரிவு 90ன் கீழான சட்ட்த்துனிபு இல்லை. 3. இந்திய வாரிசுரிமை சட்டம் பிரிவு 63 (C)க்கான பொருன்மைகளை சாட்சியின் கூற்றிலிருந்து அனுமானிக்கலாம்.
குறிப்பு :
M.B. Ramesh(D) by LRs –Vs- K.M. Veerajee Urs (D) by LRs & others – Civil Appeal 1071 of 2006 – Hon’ble Mr. Justice H.L. Gokhale & Hon’ble Ms. Justice Ranaja Prakash Desai – Order dated 03/05/2013
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wYXJLcDZ2eWE1aDQ/view?usp=sharing
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wYXJLcDZ2eWE1aDQ/view?usp=sharing
No comments:
Post a Comment