02/04/2017

5748 - ஏற்றதை ஆற்றக் கோரிய பரிகாரத்தை பெறுவதற்காக வாதியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்ட பிரதிவாதிகள், பதில் அறிவிப்பு மற்றும் எதிர் வழக்குரை (Reply Notice & Written Statement) ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சங்கதிகளை தெரிவித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது, AS No. 389 / 2016, 23.08.2016, High Court. Madras, நன்றி ஐயா. Dhanesh Balamurugan


ஏற்றதை ஆற்றக் கோரிய பரிகாரத்தை பெறுவதற்காக வாதியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விற்பனை ஒப்பந்தம் செய்து கொண்ட பிரதிவாதிகள், பதில் அறிவிப்பு மற்றும் எதிர் வழக்குரை (Reply Notice & Written Statement) ஆகியவற்றில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சங்கதிகளை தெரிவித்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த மாதிரியான நிலையில் பிரதிவாதிகளின் கட்சியை சாதரணமாகவே நிராகரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது

No comments:

Post a comment